டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. …
பூங்குன்றன்
-
-
பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய் …
-
இலக்கியம்சிறுகதைகள்செய்திகள்
முள்வேலி | சிறுகதை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readபல களத்தினை பார்த்தவன் சேரன். விடுதலை புலிகளின் தலைமை பொறுப்புக்களில் கடமையாற்றி சிறப்பு தேர்ச்சி பெற்றவன். 18 வயதில் இன விடுதலைக்காய் கையில் துப்பாக்கி ஏந்த துணிந்தான். தலைவனின் …
-
சினிமாதிரைப்படம்
‘கெத்து’ தினேஷ் இரட்டை வேடத்தில் மிரட்டும் ‘கருப்பு பல்சர்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகவும், ‘கெத்து’ தினேஷ் ஆகவும் ரசிகர்களிடத்தில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் ‘கருப்பு பல்சர்’ எனும் படத்தின் பணிகள் …
-
தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசண்ட்ரா, டி.ஜே. அருணாச்சலம் மற்றும் பலர். இயக்கம் : மகிழ் திருமேனி மதிப்பீடு : …
-
விளையாட்டு
100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன கௌரவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான இரண்டாவது வோர்ன் – முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது திமுத் கருணாரட்னவின் 100ஆவது போட்டியாகும். அத்துடன் இப் போட்டி …
-
இலங்கைசெய்திகள்
சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் | அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசபையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் …
-
இலங்கைசெய்திகள்
தேங்காய் பற்றாக்குறைக்கு கடந்த கால அரசுகளே காரணம் | பிரதமர் ஹரிணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்துக்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாத காரணத்தினால் தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்
ஓநாய்களின் வேட்டை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகண் மூடிடாத பொழுதுகளை கழித்து கனவுகளும் கிழிந்த காகிதங்களாய் பறந்தது கூட புரியவில்லை கதிரவன் வெளிச்சம் காணாது இருள்களை சூழ்ந்திட்ட கார்மேகங்கள் மழை பொழிவா இல்லை குண்டுகள் இறங்கிய …
-
மலை இடுக்குகளில் வழியும் சுனைகளின் நடுவே கதிரவனின் கதிர்கள் புதிதாய் சிவந்தது தகர கொட்டகைக்குள் எழும் சண்டை எந்த குடும்பத்தின் புலம்பல் என்றியாது விழிகள் பிதுங்கியது லயம் காக்கும் …