முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நால்வர் மீதான பிரிட்டனின் தடை நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே! – சிறீதரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை – இந்திய மீனவர் நாளை வவுனியாவில் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய மீனவர் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய வவுனியாவில் நாளை இலங்கை – இந்திய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமளிதுமளி! – சிறீதரன் வெளிநடப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு இல்லாமையைச் சுட்டிக்காட்டி கூட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை! – சுமந்திரனிடம் பிரிட்டன் பிரதிநிதி தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜே.வி.பி.யால் ரணிலை ஒன்றும் செய்ய முடியாது! – சஜித் அணி கூறுகின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இலக்கு வைக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. ஆனால், தற்போது அந்தப் பொறியில் ஜே.வி.பி.யே சிக்கிக் கொண்டது. இந்த அறிக்கையைக் கொண்டு முன்னாள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சவேந்திர, வசந்த, ஜகத், கருணா ஆகிய நால்வருக்குப் பிரிட்டன் அதிரடித் தடை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை குறித்த பிரிட்டனின் முக்கிய அறிவிப்பு இன்று இரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர் பென் முல்லர் இலங்கை வந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்! – சாணக்கியன் சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள். எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்போம்.” – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலுடன் அநுர அரசின் ஆட்டம் முடிவுக்கு! – முஜிபுர் எம்.பி. கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் இந்த அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.