தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று நடைபெற்றது.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈ.பி.டி.பிக்குக் கிடையாது! – ஸ்ரீகாந் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கிடையாது. தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும் சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது புதிய விடயங்கள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்? – ஈ.பி.டி.பி. விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்குக் கால அவகாசம் போதாமையினால் குறித்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இளம் எம்.பி. கோசல திடீர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல்: சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு! – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுர, மோடியால் மஹவ – ஓமந்தை ரயில் வீதி திறப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அனுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோடிக்கு அநுரவால் சிறப்பு இரவு விருந்து!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இரவு ஜனாதிபதியினால் சிறப்பு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வீதி விபத்துக்களில் மூவர் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மஹாபாகே, மெல்சிறிபுர மற்றும் பல்லேகலே பொலிஸ் பிரிவுகளில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோடி – தமிழ்த் தலைவர்கள் விரிவான பேச்சுகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readஇலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் நான்கு மணி முதல் சுமார் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், தமிழர் பிரச்சினைக்கான …