Saturday, July 24, 2021

CATEGORY

சில நிமிட நேர்காணல்

‘வாழ்’ சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை | இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

'அருவி' பட வெற்றி பெற்று கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் 'வாழ்' கதையோடு வந்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்....

இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல ‘கருத்து சுதந்திரம்’ | இயக்குனர் ரஞ்சித்

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

“நயன்தாரா கொடுத்த தைரியம்”- இளம் இயக்குநர் வினோத்ராஜ் செவ்வி

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் 'கூழாங்கல்'. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்' விருதை...

‘யாழ் தேவி பாடல் ஈழத் தமிழரின் அடையாளம்’ | கவிஞர் வசீகரன் வணக்கம் லண்டனுக்குச் செவ்வி

'யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்வோம்...' பாடல் வழியாக இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் அறிமுகமானவர் வசீகரன். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வசீகரன், தன்னுடைய 17ஆவது வயதில் நோர்வேயிற்குப் புலம்பெயர்ந்தவர். காதல்...

உணர்ச்சிகளால் ஒரு சர்க்கஸ்! | ‘மண்டேலா’ நாயகி ஷீலா ராஜ்குமார் நேர்காணல்

‘திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கக் கூடிய படம்’ என்று விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘மண்டேலா’. தேர்தல் அரசியலில்,...

‘கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்கு’ | ஜஸ்மின் சூக்கா நேர்காணல்

நேர்காணல்:- ஆர்.ராம். பாரிய மனித உரி­மைகள் மீறல்­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளிகள் ,அர­சாங்­கங்கள் மற்றும் அவற்றின் கட்­ட­மைப்­புக்கள் அமெ­ரிக்க அரச...

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நீதி, நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல | பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செவ்வி

நேர்காணல்:- ஆர்.ராம் படப்பிடிப்பு:- ஜோய் ஜெயக்குமார்   • ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்...

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

குற்றவியல் நீதிமன்றின் முதற்படியை அடைந்துள்ளோம் | எம்.ஏ.சுமந்திரன் செவ்வி

நேர்கணால்:- ஆர்.ராம் ஐ.நா.மனிதஉரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குற்றவியல் நீதிமன்றை நோக்கிய பயணத்திற்கான முதற்படியை அடைவதற்குரிய சந்தர்ப்பத்தினை...

பிந்திய செய்திகள்

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு