0

சதீஸ் மற்றும் சன்னி லியோன் இணைத்து நடித்த ஓ மை கோஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சன்னி லியோன் கலந்து கொண்டார்.
இதேவேளை சன்னி லியோனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள சதீஸ் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு என்றும் அவரை வரவேற்றுள்ளார்.