பொலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சஞ்சய் தத், தமிழ் திரைப்படங்களிலும் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக விஜய்யின் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
இந்நிலையில் தற்போது பொலிவுட்டில் தயாராகிவரும் ஹொரர் – நகைச்சுவை திரைப்படமான தி பூட்னி இல் நடித்துள்ளார்.
இப் படத்தில் மவுனி ராய், சன்னி சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.