15

சிவனே!
புதிதாய்ப் பிறந்த இந்த
ஓவிய தரிசனத்தில்
ஆத்மா குளிருதையா…
பாலுக்குப் பாலகன்
வேண்டி அழுதிட
பாற்கடல் ஈந்த பிரானே
வெறிதாய், சடங்காய் வீணாக்கும்
மூடர் திருந்தும் படியாய்
இந்த
ஓவியக் கனவை
மெய்யாக்கு ஐயனே !!
-சண்முகபாரதி