53
பலா இலையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பனங்கற் கண்டைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் வாயப்புண் குணமாகும்