குறட்டை உண்டாக காரணம் என்ன ?
சுவாசப்பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்க முற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் உட் காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.
மஞ்சள் ,ஏலக்காய் ,தேன்
செய்முறை :- 1/4 ஸ்பூன் மஞ்சள் போட்டி எடுக்கவும் இதில் ஏலக்காயை தட்டிப்போடவும் .பின்பு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும் . இதனை இரவு தூங்கப்போகும் முன்பு தினமும் 50ml அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது . இந்த மருந்து நெஞ்சக சளியை கரைக்கும் என்பது கூடுதல் பலன் ஆகும் .