0
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
இதில், டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து இந்திய மகளிர் அணி அசத்தி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் இரண்டாவது கால் பகுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.