1
நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடியை 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சனிக்கிழமை (05) சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து மோடி எக்ஸ் தளத்தில்,
1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்! என பதிவிட்டுள்ளார்.