Saturday, September 26, 2020
- Advertisement -

TAG

இராணுவம்

“கோவிட் கிளர்ச்சிக்கு” எதிரான போரில் படையினருக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்ட வாரம்

வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்டது. அப் பல்கலைக்கழக வளாகம் கடந்த ஓராண்டுக்கு...

கடற்படை சிப்பாய்கள் 197 பேருக்கு கொரோனா; மக்களே அவதானம்!

இலங்கையில் நேற்று (27) மொத்தமாக 65 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 61 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது. இதன்படி...

கோப்பாயில் இராணுவத்தினருக்கான கொரோனா தடுப்பு நிலையம்; மக்கள் அச்சத்தில்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம்...

ஸ்ரீலங்கா இராணுவ பெண் சிப்பாய்களின் உயிரைக் காத்த விடுதலைப் புலிகளின்!

23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி...

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டு கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால்  பேரூந்துகளில் இன்று வங்கிகளிற்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்து அரச பேரூந்துகளில் ஓய்வூதியர்கள் கிளிநொச்சி நகரில்...

இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? தமிழ் சிவில் சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக...

மட்டக்களப்பில் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்விலும் இராணுவம்; வடக்கின் துயர்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (26) காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள்...

விடுதலைப் புலிகளின் சீருடையை தனதாக்கிய பிரித்தானிய இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிச் சீருடையை தனதாக்கியது பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய தரைப்படையின் புலிகள் எனும் இராணுவப் பிரிவின் சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல குளிர்கால உடைகளை அறிமுகப்படுத்தும் The Norte Face நிறுவனம் இச்...

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு சரி நிகர் வாய்ப்பு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. பெண்கள் குறித்த சமூக விதிகள், உடல்...

பிந்திய செய்திகள்

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்...

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை |நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

திலீபனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்...
- Advertisement -