
இலங்கையில் 20 – 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள்