
பெண்கள் நேற்று இன்று நாளை.. | கவிதை | பிரவீன் குமார் செ
பெண்கள் நேற்று… திருமண ஆசை பூக்கும்மனமிருந்தும்,திருமண சேலை உடுத்தவயதிருந்தும்,கணவனை வாங்க காசில்லைஅவளுக்கு. தினமும் வருகிறார்கள்பெண் பார்க்க.இரக்கமின்றி இருக்கிறார்கள்பணம் கேட்க. “கடவுளை காணத்தான்