
ரி-20 உலகக்கிண்ண தொடர்: மே.தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் விபரம் அறிவிப்பு!
ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒய்ன்