செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்ற வசதி!

எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்ற வசதி!

0 minutes read

“எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

“இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்” என அவர் தெரிவித்தள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றினார்.

எக்ஸ் தளத்தில் இது போன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More