3
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அக்கம்பக்க வட்டாரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதுடன், சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
துருக்கியில் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 53,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.