பாகிஸ்தான் குடியரசு தின விழா நாளை நடைபெறவுள்ளதனை முன்னிட்டு அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஆவார். பாகிஸ்தானின் 81வது சுதந்தி தின நிகழ்வுகள் நாளை 23ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.