0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.