0

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்களம் அறிவித்தல் வழங்கியுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.