செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று 145 இடங்களில்! விபரம் இதோ!

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று 145 இடங்களில்! விபரம் இதோ!

0 minutes read

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் 145 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்றையதினம் மாத்திரம் 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்களே இவ்வாறு இன்றையதினம் விநியோகம் செய்யப்படவுள்ளன.

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று இடம்பெறும் இடங்கள் தொடர்பான விபரம் இதோ !

https://cdn.virakesari.lk/uploads/medium/file/179546/Distribution-Plan-Part-1-31.05.2022-1.pdf

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More