2
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.