2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று …
May 14, 2014
-
-
கவிதைகள்
முள்ளிவாய்க்காலின் நினைவலைகள்முள்ளிவாய்க்காலின் நினைவலைகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமுடிந்துபோன ஒரு அத்தியாயத்தில் – அன்று முள்ளிவாய்க்காலின் முற்றுப்புள்ளி எரிந்துபோன அந்த தேசத்தில் – இன்று சரிந்துபோனவரின் நினைவலைகள்
-
இலக்கியச் சாரல்
கவிதை | வீழ்ந்தாலும் எழச் சொல்லும் தலைவனின் தேசம் | இதயச்சந்திரன்கவிதை | வீழ்ந்தாலும் எழச் சொல்லும் தலைவனின் தேசம் | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஐந்து ஆண்டுகள். எத்தனையோ மாற்றங்கள். சிறில் ராமபோசாவில் தடக்குப்பட்டு நிற்கிறது எம் அரசியல். நெஞ்சில் ஏறிய உஷ்ணம் இன்னமும் இறங்கவில்லை. ரூபவாகினி காட்டிய உடலங்கள் ஆழ்மனதில் இறங்கிவிட்டன. இறக்கும்வரை அருட்டிக்கொண்டே …
-
செய்திகள்
சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளதுசிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமொறட்டுவை பல்கலைக்கழகத்தின் .LK ஆள்களப் பதிவகம் (www.bestweb.lk) நடாத்தும் இலங்கையின் சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (www.bestweb.lk) இனால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் …
-
செய்திகள்
நிலக்கரி சுரங்க வெடிவிபத்து | 200 ற்கு மேற்பட்டோர் சாவு நிலக்கரி சுரங்க வெடிவிபத்து | 200 ற்கு மேற்பட்டோர் சாவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதுருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 787 பேர் இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதுடன் இவர்களை மீட்கும் …
-
செய்திகள்
கச்சைதீவு விவகாரம் | கருத்து கூற மறுக்கும் இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம்கச்சைதீவு விவகாரம் | கருத்து கூற மறுக்கும் இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாதுகாப்பு காரணங்களை முன்வைத்து கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் அனுரக் ஜி தாப்லியால் நிராகரித்துள்ளார். …
-
சினிமா
இந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!இந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசமீபத்தில் நடந்த ’சைவம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் பார்த்திபன், இயக்குனர் விஜய் – அமலா பால் காதலை போட்டு உடைத்தார். இதன் பிறகே இவர்களது காதல் …
-
செய்திகள்
இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை | ஊழல் வழக்கில் தீர்ப்புஇஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை | ஊழல் வழக்கில் தீர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. இஸ்ரேல் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் …