சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளதுசிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது

 

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் .LK ஆள்களப் பதிவகம் (www.bestweb.lk) நடாத்தும் இலங்கையின் சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

(www.bestweb.lk) இனால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இணையத்தளங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இம்முறை 9 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடாத்தப்படும் என ஆள்களப் பதிவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

ஆசிரியர்