கமலின் ‘விஸ்வரூபம்’ படம் 2013–ல் வெளியானது. அதன் பிறகு ‘விஸ்வரூபம்–2’ படத்தில் நடித்தார். அது இதுவரை ரிலீசாகவில்லை. தொடர்ந்து ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் முதலாவதாக …
February 18, 2015
-
-
செய்திகள்
ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை
by சுகிby சுகி 0 minutes readஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். தாங்கள் கைது செய்யும் மைனாரிட்டி மக்கள் …
-
செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை வழங்க கோர்ட்டு தடை | அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை வழங்க கோர்ட்டு தடை | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4½ லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க …
-
செய்திகள்
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது | சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது | சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
by சுகிby சுகி 0 minutes readபுதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தது, இந்தியாவுடனான அவரது நெருக்கத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிப்பதாக சீனா …
-
செய்திகள்
அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு
by சுகிby சுகி 1 minutes readஈரான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சில பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்க அரசு விதித்துள்ள தடைகளையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக …