கல்வான் மோதலில் இதுவரை சீனாவில் எத்தனை பேர் காயம்பட்டனர், எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து எந்தவித தகவலையும் சீன ராணுவம் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் நடந்ததோ இதற்கு நேர் …
July 4, 2020
-
-
கிசு கிசுசினிமா
போதும்டா சாமி.. சமூக வலைத்தளத்தில் கருத்து சொல்ல மறுக்கும் சின்மயி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் …
-
புத்தளம் – முந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பூசணி அதிகளவில் …
-
செய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 22 பேர் வீடு திரும்பினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தொற்றில் இருந்து இன்று 22 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பினர் இவர்கள், வெலிகந்த, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில் மற்றும் மினுவாங்கொட வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து …
-
செய்திகள்
பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளபோகும் புதிய மாற்றங்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் அமைச்சரவையை நியமிக்கும் போது, இலங்கையின் அமைச்சரவையின் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு இணையாக ராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளையும் வர்த்தமானியில் வெளியிடுவது என ஜனாதிபதி …
-
செய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்காலத்தில் …
-
சினிமா
முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்ட வனிதா முத்தத்திற்கு அர்த்தம் கூறி பதிவு செய்திருக்கிறார். நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் …
-
யாழ்.மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஆண்டின் 6 மாத காலப் பகுதியில் மட்டும் 224 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநகர சுகாதாரப் பிரிவின் புள்ளி விபரங்கள்இந்த தகவலை தெரிவிக்கின்றன. டெங்கு …
-
இலங்கைசெய்திகள்
ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக நாளிதழ் வழங்கினார்!!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவின் வணிக வாளகத்தில் துப்பாக்கி சூடு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வணிக வாளகம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.ரிவர்சேஸ் கேலரியா ஷாப்பிங் மாலில் பிற்பகல் நேரத்தில் நடந்த தாக்குதலில் ஒரு சிறுமி …