ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …
July 4, 2020
-
-
செய்திகள்
இலங்கையில் எட்டு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய …
-
செய்திகள்
என்னை வெல்ல வைத்தால் கிளிநொச்சிக்கு அபிவிருத்தி – சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (03) …
-
செய்திகள்
தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும் – வேலுகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலங்கைசெய்திகள்
5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டுஉயிரை பறித்த விபரீதம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனது கையடக்க தொலைபேசியில் 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு …
-
சினிமா
`சுஃபியும் சுஜாதாயும்’பாடத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி …
-
விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் …
-
கொரோனா வைரஸ் தொற்றால், இந்த உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை அனுதினமும் சந்தித்து வருகிறோம். பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்க்கையையும் கொரோனா …
-
கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரககங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு …
-
நம் உடல் உறுப்புகளில் இதயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்தவொரு செயல்களிலும் இதயத்தை சம்பந்தப்படுத்தி சொல்லாதவை என்று எதுவும் இல்லை. மேலும் தினமும் இதயத்திற்கு வலிமை கொடுக்கும் …