Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் வணிக வாளகத்தில் துப்பாக்கி சூடு.

அமெரிக்காவின் வணிக வாளகத்தில் துப்பாக்கி சூடு.

1 minutes read

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வணிக வாளகம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.ரிவர்சேஸ் கேலரியா ஷாப்பிங் மாலில் பிற்பகல் நேரத்தில் நடந்த தாக்குதலில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புட் கோர்ட் அருகே வெவ்வேறு திசைகளில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More