சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் …
November 19, 2020
-
-
சினிமாநடிகைகள்
சாய் பல்லவியின் LOVE STORY முடிவுக்கு வந்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, …
-
இந்தியாசெய்திகள்
சசிகலாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் …
-
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று (19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் …
-
உலகம்செய்திகள்
அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியாவில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள 65 அகதிகளுக்கு முறையான உரிமைகளை வழங்கக்கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் நடந்த போராட்டதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் கடல் …
-
செய்திகள்விளையாட்டு
Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக Rahul Sood இணைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readMicrosoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood, Lanka Premier League (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய தீர்வை முன்வையுங்கள்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய தீர்வை முன்வையுங்கள் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் பாராளுமன்றில் சிறீதரன் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய தீர்வை முன்வையுங்கள் …
-
உலகிலேயே உயரமான வெளிப்புற லிப்ட் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஷாங்ஜியாங்ஜி மாகாணத்தில் மலைப்பகுதியில் சுமார் ஆயிரத்து 70 அடி உயரத்திற்கு இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்குகளுடன் முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள இந்த …
-
இலங்கைஉலகம்செய்திகள்
தானாக முன் வந்து கொரோனாவை ஒத்து கொண்ட இளைஞன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தவைக்குவந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலா சுகாதார காரியாலயத்திற்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று கிடைத்த …
-
இலங்கை
வீடு புகுந்து குடும்பஸ்தரை அடித்து உதைத்த போதை பொருள் குழு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபோதைப் பொருள் பாவனையால் பல மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்கள் சீரழிவதற்கு முக்கிய காரணமே இவ்வாறான போதைப் பொருள் பாவனை தான். தென் தமிழீழம் , திருகோணமலை …