அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. …
December 8, 2020
-
-
செய்திகள்தமிழ்நாடு
7 நாட்களில் கொரோனா தொற்று 2.6% குறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்று சரசாரியாக 2.6 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூா் மண்டலத்தில் மட்டும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட …
-
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், …
-
நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும். முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் …
-
இலங்கைசெய்திகள்
போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபோரில்உயிரிழந்த உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். …
-
பாலிவுட் மூத்த நடிகை சல்மா ஆகாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ஜாரா கான், அவுரங்கசீப் மற்றும் தேசி கட்டே ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கடந்த …
-
இந்தியாசெய்திகள்
ஏலூரில் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது. கடந்த …
-
நாட்டில் ஏற்ப்பட்ட சீரற்ற கால நிலையால் பெரும் வெள்ளக் காடாக யாழ்ப்பாணம் காட்சியழித்தது இதுவரை எத்தனை பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் தெரியுமாஇந்தக் காணொளியை பாருங்கள்
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் 8 மணி நேரத்திற்கு ஒருவர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கில்தொடர்ந்துமழையுடனான காலநிலை நிலவும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. …