ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒடுக்குமுறைக்கு எதிரான முக்கிய விமர்சகருமான அலெக்ஸி நவல்னிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையை மொஸ்கோ நீதிமன்றம் …
February 3, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இரண்டாவது நாளாகவும் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு …
-
செய்திகள்விளையாட்டு
கரீபியன் சுற்றுப் பயணத்துக்காக இலங்கை வீரர்களுக்கு கடும் சோதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் கிரிக்கெட் வீரர்களின் மோசமான உடற்பயிற்சி தரங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, வரவிருக்கும் கரீபியன் சுற்றுப்பயணத்திற்கான தேர்வுகளுக்கு தகுதி பெறுவதற்காக அவர்களுக்கு கடுமையான சோதனை வழங்கப்படவுள்ளது. சுற்றுப்பயணத்திற்காக பட்டியலிடப்பட்ட …
-
விளையாட்டு
ஜனவரி மாத சிறந்த வீரர்: ஐசிசி பரிந்துரைப் பட்டியலில் மூவர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் …
-
என்னென்ன தேவை?எலும்பு நீக்கிய சிக்கன் – 1/4 கிலோ,சின்ன வெங்காயம் – 200 கிராம்,தக்காளி – 2,பச்சைமிளகாய் – 5,இஞ்சி – 1 துண்டு,பூண்டு – 5,மிளகாய்த்தூள்- 20 கிராம்,தனியாத்தூள்- …
-
அமெரிக்காசெய்திகள்
டெல்லி எல்லையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு அமெரிக்க பாடகி ரிஹானா ஆதரவு..!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: சர்வதேச பாப் இசை கலைஞரான ரிஹானா டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லி எல்லையில் …
-
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நாவல் பழம் சீசன். இதர பழ வகைகளில் இருப்பதைவிட மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு சக்தியையும் தரும் கால்சியம் …
-
குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான …
-
இந்தியா யாருக்கும் சளைத்ததல்ல என்றும் தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்கப் போவதால் புதிய வரலாற்றை எச்.ஏ.எல். நிறுவனம் படைக்கப் போகிறது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் …
-
இந்தியாசெய்திகள்
வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவை நடவடிக்கைகளை தொலைப்பேசியில் பதிவு செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் தமிழக மீனவர் …