இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். …
February 3, 2021
-
-
இந்தியாசெய்திகள்
தேஜஸ் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜஸ் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது. பெங்களூருவில் …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தடுக்க முடியாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் …
-
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், பொதுப் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிரகரித்துள்ளது. 18 மாத சிசு உட்பட நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏழு பேரின் மரணங்க்ள பதிவாகிய நிலையில் …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,778,206 …
-
இலங்கைசெய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பாதுகாக்கப்படவேண்டிய திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் | மருத்துவர் ரெட்ணரஞ்சித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readதிருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே …
-
நான் விடும்மூச்சுக் காற்றுக்குஒலி இருந்தால்அது உன் பெயரைமட்டுமே உச்சரிக்கும்நான் ரோஜாவைவிட அழகில்லைநான் உன் மேல்கொண்ட காதலும்என் இதயம்துடிக்கும் துடிப்பும்ரோஜாவை விடஅழகானது 💞💞 நன்றி : உஷா விஜயராகவன் | கவிக்குயில்