யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். …
February 27, 2021
-
-
விளையாட்டு
இந்தியக் கிரிக்கெட் வீரர்களான வினய் குமார்- யூசப் பதான் ஓய்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான வினய் குமார் மற்றும் யூசப் பதான் ஆகியோர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் …
-
அமெரிக்காசெய்திகள்
ஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள …
-
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகயுனிசெப்ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக …
-
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. …
-
இந்தியாசெய்திகள்
திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் …
-
இந்தியாசெய்திகள்
சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் …
-
என்னென்ன தேவை?வெட்டிய கனவா துண்டு – 1/2 கிலோ,செக்கெண்ணை – 25 கிராம்,சீரகம் – 10 கிராம்,காய்ந்தமிளகாய் – 5,இடிச்ச பூண்டு – 50 கிராம்,கறிவேப்பிலை – சிறிது,உப்பு – …
-
இலங்கைசெய்திகள்
20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் …
-
மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ஆம் திகதி சென்னை …