Thursday, April 15, 2021

இதையும் படிங்க

நெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை!

கொரோனா காலகட்டத்தில் சளியின் பாதிப்பை உணராதவர்கள் இருக்க முடியாது. சாதாரணமாக சளி பிடித்தால் அது ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால் இருமலுடன் சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம்...

செல்ல பிராணிகள் மூலம் பரவும் ஒவ்வாமையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை

எம்முடைய இல்லங்களில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய் போன்ற செல்லப் பிராணிகள் மூலம் எம்மில் பலருக்கும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது இதனை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாள் போதும்!

வாசகர் பகுதிதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காயினை சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளது. அதிலும் தேனில் ஊறவைத்துள்ள...

வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. !

கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப்பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை...

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவை… சேர்க்க வேண்டியவை…!

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். திடீரென்று உடலில் வெப்பம் அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும். அதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும்....

மார்பக புற்றுநோயிலிருந்து மீள முடியுமா?

மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. மார்பகப் புற்றுநோய்...

ஆசிரியர்

ஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை!

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகயுனிசெப்ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலக அளவில் குழந்தைகளின் நிலை’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 2018-ம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்திருப்பதாகவும், இந்தியாதான் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1000 பேரில் 37 பேர் இறப்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், ரத்தசோகை உள்பட பிற சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வைட்டமின்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவதும், பசியால் வாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகர்பகுதியில் 8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையும் படிங்க

உடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்!

உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம்...

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா?

பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு...

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்……!!!?

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையோடு இருக்க வேண்டும் அதிலும் சில உணவுகளை  சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். https://youtu.be/nKzm0lrxyFE

துரியன் பழத்தை சாப்பிட்டால் அந்த பிரச்சனைகள் தீரும்!

பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட...

பெண்களின் இதயத்தை பாதிக்கும் இடுப்பளவு

ஆண்களைவிட பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மாதவிடாய் தருணங்களில் இடுப்பு பகுதியில் சேமிக்கப்படும் அதிகளவு கொழுப்பு காரணமாக பெண்களுக்கு இதய பாதிப்பு...

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்!

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

மேலும் பதிவுகள்

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாள் போதும்!

வாசகர் பகுதிதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காயினை சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளது. அதிலும் தேனில் ஊறவைத்துள்ள...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

உடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்!

உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம்...

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு!

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு...

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம்...

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்!

மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த...

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

துயர் பகிர்வு