யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு இன்று …
March 2, 2021
-
-
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6மணிக்கு இப்போட்டி …
-
அமெரிக்காசெய்திகள்
புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது …
-
கட்டுரை
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா:உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு …
-
தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் – 4 துண்டுகள்முட்டை – 3பெ.வெங்காயம் – 1மிளகுத் தூள், சீரகம் – கால் டீஸ்பூன்உப்பு – தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவுபச்சை …
-
சினிமா
பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். …
-
இந்தியாசெய்திகள்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் …
-
இந்தியாசெய்திகள்
5 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிடவுள்ளதாக தகவல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அரசு இந்த வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் …
-
இந்தியாசெய்திகள்
சட்டமன்ற தேர்தல் : தி.மு.கவின் நேர்காணல் இன்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேர்காணலை …
-
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பூசி மையம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுகிறது. ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் …