இன்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒபாமா அதிபராக இருந்த போது …
April 17, 2021
-
-
மருத்துவம்
கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கும் வைத்தியம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம். தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு …
-
சினிமா
விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள்!
by கனிமொழிby கனிமொழி 3 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …
-
தேவையானவைஆய்ந்து சுத்தம் செய்த வாழைப்பூ – 1 கப்,உப்பு – தேவைக்கு,எண்ணெய்- தேவையான அளவு,பூண்டு- 2 பற்கள்,மிளகாய்த்தூள்- டீஸ்பூன்,புளி- சிறிய நெல்லிக்காய் அளவு,உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன். செய்முறைவாழைப்பூ துண்டுகளை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை | மனுஷ்ய புத்திரன் கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதடுப்பூசியால்இலட்சத்தில் ஒருவருக்குஇப்படி நடக்கலாம் என்கிறார்கள் நமக்குத் தெரியாதுஎன்ன நடந்தது என்று ஆனால் இலட்சத்தில் ஒருவனுக்குஅப்படி நடக்கக் கூடாது விவேக் இறந்துவிட்டார்சாப்ளின் இறப்பார் என்றுயாரும் எப்படி நம்பவில்லையோஅதே நம்பமுடியாத வழியில்விவேக்கும் இறக்கிறார் …
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் மியான்மாரியர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறான தருணத்தில், ஆஸ்திரேலியாவில் விசா காலாவதியாகும் நிலையில் உள்ள மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. விசா …
-
இலங்கைசெய்திகள்
புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்களின் நடத்தை கவலையளிக்கின்றது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொதுமக்களின் இந்த நடத்தைகளின் விளைவாக கடுமையான எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சுகாதார ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தற்போது பொறுப்பற்ற வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் …
-
செய்திகள்தமிழ்நாடு
நடிகர் விவேக் மறைவு | முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிசென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை | முழு தொகுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.நடிகர் விவேக் சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என …
-
இயக்குனர்கள்சினிமா
நடிகர் விவேக் மறைவிற்கு ஏஆர் ரகுமான், யோகி பாபு, சேரன் இரங்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் …