புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள்!

விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள்!

0 minutes read

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.