Thursday, January 21, 2021

CATEGORY

கவர் ஸ்டோரி

நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்!" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...

எம். எஸ். சுப்புலக்ஷ்மியை பற்றிய தகவல்கள்

‘இசைப் பேரரசி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,...

விஜய் முதல் சிம்பு வரை | 2020இல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன?

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம். சினிமா பிரபலங்கள்2020...

அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்?

உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த...

2020 தமிழ் சினிமா பிரபலங்களின் திருமணங்கள்!

2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான...

சேது முதல் சித்ரா வரை | 2020இல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.2020-ல் மரணமடைந்த சினிமா பிரபலங்கள்2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம்...

தமிழ் சினிமாவின் “துருவநட்சத்திரம்“

படாத கஷ்டம் பட்டேன் என்று பலர் பேச்சுக்கு சொல்வார்கள் , ஆனால் விக்ரம் உண்மையிலே அப்படி சிரமப்பட்டார். ஆம் பின்னணி குரல் கலைஞராகவே அவர் சினிமா பயணத்தை துவங்கினார். 

களத்தூர் கண்ணம்மா 60 ஆண்டுகள்: ஒரு கதை, இரண்டு நட்சத்திரங்கள்!

உலகம் முழுவதும் மனித உணர்வுகள் ஒன்றுதான் என்பதற்கு என்றைக்குமான கண்ணாடி திரைப்படங்கள். பிறமொழித் திரைப்படங்களைத் தழுவியும் அவற்றின் தாக்கத்திலும் உருவானத் தமிழ்ப் படங்களின்...

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம்

தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும்...

‘அழகிய பாடகன்’ ஹரிஷ் ராகவேந்திராவின் இசைப்பயணம் | கானா பிரபா

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழின் ஒப்பற்ற கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியின் வாழ்வைப் பதிவாக்க‌ அடுத்த நூற்றாண்டு வரை செல்ல வேண்டியிருந்தது தமிழ் சினிமா...

பிந்திய செய்திகள்

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...

80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி!

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...

புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...

இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு...

துயர் பகிர்வு