ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது….
May 4, 2021
-
-
இந்தியாசெய்திகள்
லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தன!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஒக்சிஜன் …
-
இலங்கைசெய்திகள்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன …
-
இந்தியாசெய்திகள்
தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி: தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வழி கல்வியால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு …
-
கடந்த 48 மணி நேரத்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2021 ஐ.பி.எல். இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்கவுள்ளதாக …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.சித்ராபிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
இந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிரிஷ்யம் 2 திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கி இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் …
-
இலங்கைசெய்திகள்
தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்தடன், இது தொடர்பாக தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் …
-
இந்தியாசெய்திகள்
‘கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை உச்சமடைந்து வருகிறது. …
-
இலங்கைசெய்திகள்
ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த 27ஆம் திகதி முதல் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 54 பேர் …