வாஷிங்டன்: ஆப்கானிலிருந்து ஆக 31-க்குள் படைகளை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் …
August 23, 2021
-
-
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, வேறொரு விதத்தில் இது உடல்நலத்திற்கு நன்மை சேர்த்துள்ளது. காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் …
-
தேவையானவை:கோவைக்காய் -2 கப்உப்பு- தேவையான அளவுகோவைக்காய் பொரியல் வறுத்து திரிக்க:கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டிதனியா- 1/2 தேக்கரண்டிவெந்தயம்- சிறிதளவுமிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டிதோல் நீக்கிய நிலக்கடலை- 1 தேக்கரண்டி தாளிக்க:நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டிகடுகு- …
-
செய்திகள்தமிழ்நாடு
நூற்றாண்டு நாயகன்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துரைமுருகனை பாராட்டி தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றில் …
-
செய்திகள்தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 502 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக …
-
இலங்கைசெய்திகள்
40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read40 தொன் மருத்துவ தர ஒட்சிசனுடன் மற்றுமோர் கப்பல் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. ‘சக்தி’ என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான இக் கப்பல் ஒட்சிசனுடன் நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. …
-
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக மீண்டும் அஜிசுல்லா ஃபாஸ்லி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அஜிசுல்லா ஃபாஸ்லி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கத்திய வீரர்கள் திரும்பப் பெறப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து தலிபான்கள் அரசியல் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதையடுத்து, …
-
உலகம்செய்திகள்
ஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற வணிக விமானங்கள் உதவும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதன்படி பதினெட்டு விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே உள்ள பாதுகாப்பான தளங்களில் இருந்து மக்களை மூன்றாம் நாடுகளுக்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, மேலும் 76 ஆயிரம் …