நியூஸிலாந்தின் கடுமையான நாடு தழுவிய கொவிட்-19 முடக்கலை பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திங்களன்று நீடித்துள்ளார். புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு …
August 23, 2021
-
-
இலங்கைசெய்திகள்
ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வைத்தியர் பொரளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு …
-
உலகம்செய்திகள்
பிலிப்பைன்ஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வைத்தியசாலைகளாக மாறும் கிறிஸ்தவ ஆலயங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் முழுவதும் இதுவரை கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை. நாட்டை முடக்கியதன் பிரதிபலனை …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக …
-
கவர் ஸ்டோரிசினிமா
உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read‘இரவில் ஒன்றே ஒன்று’ மெனிகே மஹே ஹிதே (Manike Mage Hithe) என்ற பாடலின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் யொகானி. இவர் சிங்கள மொழி பாடகியாவர். 1993 ஜூலை …
-
சினிமா
டுவிட்டரில் ‘வலிமை’ தான் டாப்…. விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ந் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் அஜித்தின் …
-
சினிமா
விருது வென்ற சமந்தாவுக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது. …
-
விளையாட்டு
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ்: ஆஷ்லே பார்டி- அலெக்ஸான்டர் ஸ்வெரவ் சம்பியன்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஅமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில், நடைபெற்று முடிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் …