Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஆப்கானில் அமெரிக்க படைகள் வாபஸ் தள்ளிப் போகுறதா?

ஆப்கானில் அமெரிக்க படைகள் வாபஸ் தள்ளிப் போகுறதா?

0 minutes read

வாஷிங்டன்: ஆப்கானிலிருந்து ஆக 31-க்குள் படைகளை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். படைகளை திரும்பப்பெறும் முடிவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன்; ஆனால் அதுபற்றி ஆலோசனை நடக்கப்போகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More