கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. கொரோனா காலத்தில் என் …
September 16, 2021
-
-
சினிமா
முதன் முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என …
-
சமையல்
இனி ஹோட்டலில் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷவர்மா…
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். எலும்பில்லா சிக்கன் துண்டுகள் – 10 …
-
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து …
-
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் …
-
விளையாட்டு
சம்பியன்ஸ் லீக்: ரியல் மட்ரிட்- லிவர்பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரின், முதற்கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குழு டி பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ரியல் …
-
அமெரிக்காசெய்திகள்
முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவிண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் …
-
இலங்கைசெய்திகள்
மலேசியாவில் 15 ஆயிரம் ஆவணங்களற்ற குடியேறிகள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவில் கடந்த மே 2020 முதல் 2021 செப்டம்பர் 7 வரை 15,754 ஆவணங்களற்ற குடியேறிகள், 1,148 படகோட்டிகள், 781 கடத்தல்காரர்கள் Operation Benteng நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
இசைப்பேரரசி பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் 105 ஆவது ஜனன தினம் இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே இவர் பெயரின் விரிவாக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் ஓர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ,”பாரத …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமாகியுள்ளார். தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 1967 இல் …