தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட …
September 23, 2021
-
-
விளையாட்டு
இலங்கையின் 8 வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் முன்னாள் வீரர்களான உப்புல் தரங்க, தம்மிக்க பிரசாத் இருவருடன் டில்ஷான் …
-
இலங்கைசெய்திகள்
திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய கோடில்லா கடல் நீராய்வற்றாத புத்துணர்வு பொங்கிறதுஎல்லா …
-
வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் …
-
மகளிர்
மழைக்காலத்தில் பாதங்களைத் தாக்கும் பிரச்சனைகள் | பாதுகாத்துக்கொள்வது எப்படி?
by வேங்கனிby வேங்கனி 3 minutes readஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி, மனதின் உணர்வை முகத்தில் தெளிவாக அறியலாம் என்பதை உணர்த்தும் உளவியல் நலமொழி.நலத்தின் அழகு பாதத்தில் தெரியும்’ என்ற இக்கால மொழி. நம் …
-
சினிமா
மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் – பிரபல தயாரிப்பாளர் காட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி …
-
இலங்கைசெய்திகள்
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்று தான் நிம்மதி!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு கடந்த …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது …