வாஷிங்டன்,இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அந்த நாடு ‘எச்-1பி’ விசா வழங்குகிறது. இந்த விசாக்களை நம்பித்தான் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. ஆனால் …
September 26, 2021
-
-
மருத்துவம்
சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமனிதர்களின் உடலில் பல அதிசயங்கள் இருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம். மனித உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம், …
-
தேவையானவை:தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)பூண்டு – 3 பல்புளி – பெரிய நெல்லிக்காய் அளவுசாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள் …
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
தீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்..” என்ற செய்தியை மூத்த மாணவர்கள் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சிகாகோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக் என்ற ரயிலே …
-
உலகம்செய்திகள்
ருவாண்டா டுட்ஸி இன படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில் காலமானார். 80 …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு! தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான …
-
விளையாட்டு
ஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற 37 ஆவது லீக் ஆட்டத்தில், கேன் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 376 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த காலக் …