பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் …
October 11, 2021
-
-
சினிமாதிரைப்படம்
‘ஆன்டிஇந்தியன்’ படத்தின் கதை பலரால் பட்டைத் தீட்டப்பட்டது | இயக்குனர் இளமாறன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read‘ஆன்டி இந்தியன் படத்தின் கதை படபிடிப்பு நடைபெறுவதற்கு முன் மூன்று மாதங்களில் பல திரைப்பட இயக்குனர்களிடம் விவாதிக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்டது’ என படத்தின் இயக்குனரான இளமாறன் தெரிவித்தார். மூன் பிக்சர்ஸ் …
-
இந்தியாசெய்திகள்
டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும், இதனால் அவதானமாக செயற்பட வேண்டும் …
-
இலங்கைசெய்திகள்
20 ரூபாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி 84 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட இளைஞன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவர்த்த நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் அங்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார். மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இதுவரை காலமும் …
-
பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட …
-
சினிமா
விவாகரத்துக்கு பின் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சமந்தா!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்பை …
-
இந்தியாசெய்திகள்
நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு பற்றிய மாநில அரசுகளின் அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலக்கரித் துறை …
-
விளையாட்டு
ஐ.பி.எல்.: ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தேர்வாகியுள்ளது. டுபாயில் …
-
அமெரிக்காசெய்திகள்
ஆப்கானியர்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகள்: தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வொஷிங்டனில் நடைபெற்ற …