இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
October 14, 2021
-
-
இலங்கைசெய்திகள்
நாகர் கோயில் களப்பு பகுதியிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ் குடாநாட்டின் நாகர்கோயில் களப்பு பகுதி நீரேரிகளில் ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் விடப்பட்டன. பருவகால கடலுயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடளாவிய ரீதியில் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவிலேயே தீர்வு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வொன்று முன்வைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். வடமேல் மாகாண பாரிய கால்வாய் திட்டத்தின் கீழ் …
-
சுற்றுலா பயணிகளுக்காக நாட்டின் அனைத்து நூதனசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா …
-
நடிகர் அஜித்குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் …
-
மகளிர்
பெண்கள் கழுத்தில் அணியும் நகைகளும் கிடைக்கும் பலன்களும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது. கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த …
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 180 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
சினிமாதிரைப்படம்
குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே… | மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி …
-
மீகஹாவத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகஹாவத்தை, தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைகுண்டொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய …
-
செய்திகள்தமிழ்நாடு
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. …