நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், …
October 15, 2021
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஏழைமகன் வாழ்வினிலும் | சண்முகபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்இதயம் அளந்த கதை சொல்லிடவா…பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனைபோற்றி ஒரு காவியம் நான் தரவா நெஞ்சினிய நல்லவர்கள் வாழ்ந்திடவும்நெஞ்சமிலாதவரும் திருந்திடவும்அஞ்சியிருள் ஓடிடவே எங்கணுமாய் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தற்போதைய கொவிட் மரணங்களின் நிலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நேற்று (14.10.2021) கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், …
-
இலங்கைசெய்திகள்
‘நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமரபு ரீதியான சிந்தனைகளைக் கடந்து, எதிர்காலத்தை நோக்கிய புதிய சிந்தனைகளின் ஊடாக அறிவின் துணையோடு முன்னேற்றகரமான பொருளாதார முறையை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலின் …
-
இந்தியாசெய்திகள்
கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி …
-
யாருக்கு தான் அழகான, பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்காது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க நம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கெமிக்கல் …
-
உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி – …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் மக்களை ஒடுக்குகிறது | பட்டினியில் மக்கள் | ஆர்ப்பாட்டத்தில் சஜித்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் …
-
இலக்கியம்கவிதைகள்
காதோரம் காதல் பேசும் ஓர் நிமிடம் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெவிட்டாத தேடல்களும்தேன் சிந்தும் சிணுங்கல்களும்சிணுங்கலுடன் சேர்ந்த சீண்டல்களும்செல்களினூடே ஊடுருவி சென்றதுநிமிடங்களை தள்ளிச் செல்லும்கடிகார முட்கள் உதடுகளை உரசிச் செல்லும் மெல்லிய முத்தங்கள்கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும்அள்ளிச் செல்லும் பொற்காலபொழுதுகள் காதோர கம்மல்களை உரசியே …
-
சினிமாநடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் புதிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா …