5 நாடுகள் பங்கேற்றிருந்த 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சம்பியன்ஷிப் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்தாட்ட அணிகள் இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. …
October 16, 2021
-
-
இலங்கைசெய்திகள்
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன்தீர்வை வழங்குக| இராதாகிருஷ்ணன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் | அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் | இருவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. கொழும்பு – …
-
சினிமாநடிகைகள்
அருண்ராஜா காமராஜ் – உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என …
-
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் …
-
இந்தியாசெய்திகள்
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. …
-
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய …
-
விளையாட்டு
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர்- டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் …
-
அமெரிக்காசெய்திகள்
கொவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களை வரவேற்கும் அமெரிக்கா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் அமெரிக்கா வரவேற்கவுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உதவி ஊடகச் செயலர் கெவின் …
-
செய்முறைநமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு …