Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட  மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 2...

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் –வெற்றி பெற்றது Galle Gladiators!

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் Galle Gladiators அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த...

நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி

இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் இந்திய அணி 372 ஓட்டங்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அஜாஸ் படேல் சாதனை

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இடது...

லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால தொடர் இன்று ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக்கின் தொடரின் இரண்டாவது பருவகாலதிற்கான முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 5 அணிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த தொடர்...

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் | பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர்...

ஆசிரியர்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர்- டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்குகளில் கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஸ்பெயினின் பவுலா படோசாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதையும் படிங்க

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ

அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கேமரூன் நோரி- பவுலா படோசா ஆகியோர் சம்பியன்!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கேமரூன் நோரியும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

மேலும் பதிவுகள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தது இந்தியா!

ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம், பன்முகத் தன்மைக்கான சீர்த்திருத்தம் ஆகியவற்றுக்கான கோரிக்கை முன்பைவிட இப்போது வலுவாக உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். நிவ்யோர்க்கில்...

75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே புலிகள் தோற்கடித்தனர்!

மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை...

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டு...

அமெரிக்க பாடசாலையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். 16...

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா..!

பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான்...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு